சனி, 08 August 2026
⚡ சமீபத்திய
நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்! நடமாடும் மண் பரிசோதனை மற்றும் விதை பரிசோதனை நிலையங்களில் மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு! கொட்டரை நீர்த்தேக்கப் பணிகள் - நேரில் ஆட்சியர் ஆய்வு பாஜகவிலிருந்து விலகும் அண்ணாமலை -திராவிட கட்சிகளுக்கு மாற்றாகுமா? புதிய கலெக்டரை சந்தித்தார் எம்எல்ஏ சிவக்குமார்-பரஸ்பரம் வாழ்த்து! தொழில் முனைவோர், தொழில் அதிபர்கள் கவனத்துக்கு… சென்னையில் மதிமுக அறப்போர் ஆர்ப்பாட்டம்-பெரம்பலூர் நிர்வாகிகள் திரளாக பங்கேற்பு குரும்பலூர் மகா மாரியம்மன் மாவிளக்கு திருவிழாவில் பாலபிஷேகம், சுவாமி திருவீதி உலா! தமிழ்நாடு அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டம் திறன் மேம்பாட்டு பயிற்சி பெரம்பலூர் அஸ்வின்ஸ் குழுமத்தின் அடுத்த முன்மாதிரி முயற்சி பேரளி துணை மின் நிலைய பராமரிப்பு பணி ஒத்திவைப்பு: ஜூன் 2-ல் வழக்கம்போல் மின் விநியோகம்!
தமிழக செய்திகள், அண்மை செய்திகள்

புதிதாக பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு முழு விவரம்!

21 மே 2026 Admin 59 பார்வைகள்
புதிதாக பதவியேற்ற 23 அமைச்சர்களுக்கான இலாகாக்கள் ஒதுக்கீடு முழு விவரம்!

சென்னை: புதிதாகப் பதவியேற்றுள்ள 23 அமைச்சர்களுக்கான துறைகளை (இலாகாக்களை) ஒதுக்கி ஆளுநர் அர்லேகர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர்கள் மற்றும் அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகளின் முழு விவரம் பின்வருமாறு:

விவசாயம் மற்றும் கிராமப்புற மேம்பாட்டுத் துறைகள்:

  • வினோத் – வேளாண்துறை

  • ஸ்ரீநாத் – மீன்வளத்துறை

  • கமலி – கால்நடைத்துறை

  • விஜயலட்சுமி – பால்வளத்துறை

  • காந்தி ராஜ் – கூட்டுறவுத்துறை

தொழில், நிதி மற்றும் கட்டமைப்புத் துறைகள்:

  • மரியவில்சன் – நிதித்துறை

  • ராஜ்குமார் – வீட்டு வசதி துறை

  • மதன்ராஜ் – சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் துறை (MSME)

  • லோகேஷ் தமிழ்செல்வன் – பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித்துறை

  • விஜய்பாலாஜி – கைத்தறித்துறை

கல்வி, தொழில்நுட்பம் மற்றும் மனிதவளத் துறைகள்:

  • விஸ்வநாதன் (காங்) – உயர்கல்வித்துறை

  • வேளச்சேரி குமார் – தகவல் தொழில்நுட்பத்துறை (IT)

  • சரத்குமார் – மனிதவளமேம்பாட்டுத்துறை

சுற்றுச்சூழல் மற்றும் மக்கள் நலத் துறைகள்:

  • ரஞ்சித் குமார் – வனத்துறை

  • ராஜீவ் – சுற்றுச்சூழல் துறை

  • ஜெகதீஷ்வரி – சமூகநலத்துறை மற்றும் பெண்கள் மேம்பாடு

  • முகமது பர்வேஸ் – தொழிலாளர் நலத்துறை

  • சம்பத்குமார் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை

போக்குவரத்து, சுற்றுலா மற்றும் இதர துறைகள்:

  • விஜய் தமிழன் பார்த்திபன் – போக்குவரத்துறை

  • ராஜேஷ்குமார் (காங்) – சுற்றுலாத்துறை

  • ஸ்ரீரங்கம் ரமேஷ் – அறநிலையத்துறை

  • தென்னரசு – வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை

  • விக்னேஷ் – மதுவிலக்குத்துறை

பகிர்க